Saturday, May 21, 2005

ஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (புகைப்படங்கள்)

Image hosted by Photobucket.com

மாலில் இருந்து டார்ஜிலிங்.

Image hosted by Photobucket.com

டார்ஜிலிங் தேயிலைத் தோட்டம்.

Image hosted by Photobucket.com

டீஸ்டா நதி (மேலிருந்து).

Image hosted by Photobucket.com

வழியில் பார்த்த சிறிய நீர்வீழ்ச்சி.

Image hosted by Photobucket.com

முதல் முதலாக கண்ணில் பட்ட பனிமலை.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

சாங்கோ ஏரி.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

ஏரிக்கரையில் யாக்.

7 comments:

Anonymous said...

படங்களுடைய தரத்தை கொஞ்சம் சரிசெய்தால் மிக நன்றாக இருக்கும்.
இந்த இயற்கை அழகில் உங்கள் வயது 36லிருந்து 3க்கு வந்ததா? அல்லது "சென்டிகிரேட்டை" சொல்கிறீர்களா?
இரெண்டும் என்று நினைக்கிறேன்.

posted by: காஞ்சி பிலிம்ஸ்

Anonymous said...

படமெல்லாம் செல்பேசியில் எடுத்தது. அதனால அப்படி. சும்மா ஒரு ஐடியா கிடைக்கட்டும்ன்னு போட்டது.

அப்புறம் 36 லிருந்து 3 க்கு போனது 'சென்டிகிரேட்' தான்! :-)



posted by: nirmala

Anonymous said...

என்னையும் தங்களோடு அழைத்து போனதற்கு மிக்க நன்றி !!

வீ .எம்

posted by:

வீ. எம் said...

என்னையும் தங்களோடு அழைத்து போனதற்கு மிக்க நன்றி !!

Anonymous said...

கொன்னுட்டீங்க! :-)
நன்றி வீ.எம்.

நிர்மலா.

posted by: nirmala

Anonymous said...

நேரமிருந்தால் , என் வலைப்பூவிற்க்கு வந்து செல்லவும்

வீ .எம்

posted by:

வீ. எம் said...

நேரமிருந்தால் , என் வலைப்பூவிற்க்கு வந்து செல்லவும்

வீ .எம்