அழைப்பு விடுத்ததற்கு நன்றி ப்ரகாஷ்.
என்னிடம் இருக்கும் புத்தகங்கள் - 150+ (ஒரு முப்பது புத்தகங்களாவது இன்னும் வாசிக்கப் படாமல் இருக்கிறது)
கடைசியாக வாங்கியது:
தமிழில்:
அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்பு (இரண்டும்)
இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
இரவுக்கு முன்பு வருவது மாலை - ஆதவன்
என் வீட்டின் வரைபடம் - ஜே. பி. சாணக்யா
ஜீரோ டிகிரி, கோணல் பக்கங்கள்(இரண்டாவது தொகுதி) - சாரு நிவேதிதா
ஆங்கிலத்தில்:
UNHOLY WARS Afghanistan, America and International Terrorism - John K. Cooley
One Hundred Years of Solitude - Gabrial Garcia Marquez
Mira & the Mahatma - Sudhir Kakar
Jawaharlal Nehru - an autobiography
கடைசியாக வாசித்தது - Memoirs of a Geisha - Arthur Golden
வாசித்துக் கொண்டிருப்பது - Mira & the Mahatma - Sudhir Kakar
ரொம்ப பிடித்த புத்தகங்கள்:
தமிழில்:
மோகமுள், மலர்மஞ்சம் - தி.ஜானகிராமன்
இரும்புக்குதிரைகள், மெர்க்குரிப்பூக்கள் - பாலகுமாரன்
காடு - ஜெயமோகன்
ஆங்கிலத்தில்:
The Company of Women - Kushwant Singh
Timepass - Protima Bedi
Fountainhead - Ayn Rand
Long Road Home - Danielle Steel
சென்ற முறை Oxford ல் கைகளை துறுதுறுக்க வைத்தவை:
a space of her own - ?!
Ten Thousand miles without a Cloud - ?!
Kasthurba _ a life - Arun Gandhi
Death at my doorstep - Kushwant Singh
நான் அழைப்பு விடுக்கும் ஐந்து பேர்
சித்ரன்
ஆசிப்
பிரசன்னா
ஜெயந்தி சங்கர்
உஷா
5 comments:
Ten Thousand miles without a Cloud
i wrote abt this book in detail sometime during feb 2005. it is a fantastic book. you need to be familiar with the regions mentioned in the book(MAP).
i am searching for the books used to write this book. :)
-MAthy
posted by: Mathy kandasamy
நினைவு இருக்கிறது மதி. இங்கே ல் வாரம் ஒரு முறை கொஞ்சம் புத்தக அறிமுகம் இருக்கும். அதிலும் இதைப் பற்றிப் படித்தேன். படிக்காமல் சேர்த்து வைத்திருப்பது உறுத்தியதில் தான் வாங்காமல் விட்டு வைத்திருக்கிறேன்.
நிர்மலா.
posted by: nirmala
'Telegraph' விட்டுப் போய்விட்டது!
நிர்மலா.
posted by: nirmala
//இரும்புக்குதிரைகள், மெர்க்குரிப்பூக்கள் - பாலகுமாரன்//
பாலகுமாரன் அவரோட நாவலுக்கு 'இரும்பு குதிரைகள்'ன்னு பேர் வச்சிட்டு 'க்' போடமாட்டேன்னு அடம் பிடிச்சதா ஞாபகம் :)
posted by: Voice on Wings
'ஙே'ன்னு தான் முழிச்சுக்கணும், வேறென்ன காரணம் சொல்லித் தப்பிக்க முடியும்!
சுட்டியதற்கு நன்றி Voice on Wings.
nirmala.
Post a Comment