tag:blogger.com,1999:blog-9536287.post7918184117899796644..comments2023-10-29T04:53:25.875-07:00Comments on ஒலிக்கும் கணங்கள்: என் சினிமா சினிமாNirmala.http://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9536287.post-74607403990818355482008-12-13T20:34:00.000-08:002008-12-13T20:34:00.000-08:00dats nice friend :-)dats nice friend :-)Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-69902498931745482582008-12-13T09:35:00.000-08:002008-12-13T09:35:00.000-08:00Nice way of writing i like it very much.I had adde...Nice way of writing i like it very much.
I had added your blog into my favorites keep post more...SUNRISEhttps://www.blogger.com/profile/04098121602816842722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-77788668567261195712008-10-31T20:06:00.000-07:002008-10-31T20:06:00.000-07:00மது... கணக்கில்லாத வெட்டி அரட்டைகள்ல இந்த கணக்கும்...மது... கணக்கில்லாத வெட்டி அரட்டைகள்ல இந்த கணக்கும் போடற வெட்டி அரட்டையும் நடத்தியதில் 47 வந்தது. :-)

பத்ரகாளி பார்த்து பயந்து போனதால அது ஞாபகம் இருக்கு. நம்ம சினிமா ரிப்பன் கட்டிங்கெல்லாம் அதுக்கு முன்னாலெப்பவோ ஆயிருக்கும்.

நே.வி - நேயர் விருப்பம் :-)Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-26280069953638486842008-10-31T11:42:00.000-07:002008-10-31T11:42:00.000-07:00///நே.வி ///நே.வி என்றால் என்ன?????///நே.வி ///

நே.வி என்றால் என்ன?????மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-89254057754046612252008-10-31T11:41:00.000-07:002008-10-31T11:41:00.000-07:00அதென்ன சரியாக 47 சினிமா கணக்கு நிர்மலா. முன்னே பின...அதென்ன சரியாக 47 சினிமா கணக்கு நிர்மலா.

முன்னே பின்னே 1, 2 கூட குறைய இருக்கப் போகிறது:)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-10873379496349274582008-10-31T11:40:00.000-07:002008-10-31T11:40:00.000-07:00பத்ரகாளியில் 'கண்ணனொரு கை குழந்தை' பாடல் நன்றாக இர...பத்ரகாளியில் 'கண்ணனொரு கை குழந்தை' பாடல் நன்றாக இருக்கும்.

அதே போல 'கேட்டேளே அங்கே அதைப் பார்த்தேளா இங்கே' பாடல் அப்போது ஹிட்.
அந்த வசனம் திருப்பித் திருப்பி பேசப்படும்.

///சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ///

படிப்பது, வேறு ஏதேனும் வேலை செய்வது.... இதுபோன்ற எல்லாவற்றையும் கடந்து, இசையும், சினிமாவும் எல்லோருக்குமே அப்படித்தான் சிறந்த எஸ்கேப்பிஸமாக இருக்கும்.

அப்படி (கலைதாகம்) ரத்தத்துடன் ஒன்றிப்போன விஷயமாகி விட்டது:)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-22066070723275711312008-10-30T08:27:00.000-07:002008-10-30T08:27:00.000-07:00கேயாரெஸ்.. இங்க ஒருத்தர் 47க்கு யப்பாங்கறாரு... நீ...கேயாரெஸ்.. இங்க ஒருத்தர் 47க்கு யப்பாங்கறாரு... நீங்க அவ்ளோதானாங்கறீங்க! ரொம்ப ஜாஸ்திப்பா.

மகாநதி... நிறைய பதிவுகள்ல வாசிச்சதால சட்டுன்னு நினைவுக்கு வந்தது. நேரமெடுத்து யோசிச்சா இன்னும் நிறைய மாட்டியிருக்கும். கூட மகாநதியும் தான்.

நே.வி நேரில் :-)Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-77714005601179802122008-10-29T04:36:00.000-07:002008-10-29T04:36:00.000-07:00//சாருவின் கட்டுரைகளையும் சேர்த்தி. :-)//ஹா ஹா ஹா!...//சாருவின் கட்டுரைகளையும் சேர்த்தி. :-)//

ஹா ஹா ஹா!
சாருவின் தலையை நீங்களும் உருட்ட ஆரம்பிச்சுட்டீங்க!

//டிக் டிக் டிக் பார்த்து வீட்டுக்கு வரும்போது காதல் கடிதம் அப்பாவிடம் மாட்டிக் கொண்டு டோஸ் வாங்கினது//

இதைத் தனிப் பதிவாகப் போடுங்களேன் ப்ளீஸ் - நே.வி

//சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்//

எஸ்கேபிஸித்தில் இருந்து எஸ்கேப்பிஸதுக்குத் தான் எஸ்கேப் ஆக முடியும்! இது இந்தக் கண்ணனின் புதிய கீதை :)

ஸோ, எஸ்கேபிஸம் இஸ் வெல்கம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-41776587108176060422008-10-29T04:30:00.000-07:002008-10-29T04:30:00.000-07:00//மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமாமகாநதி//நீங்களுமா?//மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மகாநதி//

நீங்களுமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-84932693834967362862008-10-29T04:29:00.000-07:002008-10-29T04:29:00.000-07:00தாமதமா வந்ததுக்கு சாரிக்கா! மெக்சிகோ சுத்தப் போயிட...தாமதமா வந்ததுக்கு சாரிக்கா! மெக்சிகோ சுத்தப் போயிட்டேன் அலுவலக சுத்தலாய்! :)

கல்லூரிக்குக் கட்டடித்து விட்டு 47 படங்கள் தானா? ஒரு அரைச் சதம் கூட இல்லியா? ஐயகோ! நீங்க ரொம்ப நல்லவங்க! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-32763785127757966652008-10-28T06:30:00.000-07:002008-10-28T06:30:00.000-07:00இன்னொரு கேள்வி பதிலா?! இதோ பதில்கள்...1.குந்தவி பள...இன்னொரு கேள்வி பதிலா?! இதோ பதில்கள்...

1.குந்தவி பள்ளித் தோழி. கௌரி பக்கத்து வீடு.

2.எனக்கே மறந்து போச்சு! வழக்கமான bla bla வாகத்தான் இருந்தது.

3. ஒரு பையன். :-)

4. இது அவங்க ப்ரைவசியும் கூட இல்லியா.. அதனால பெயர்கள் மறைக்கப் பட்டுள்ளது.

5. ரொம்ப கஷ்டம்... மெனக்கெட்டால் ஒரு பத்து படம் சொல்லலாம்.

நன்றி பிகேஎஸ். :-)Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-18818764568232080882008-10-24T19:59:00.000-07:002008-10-24T19:59:00.000-07:001. குந்தவி, கௌரி - இவிங்கல்லாம் யாரு? தோழிகளா?2. ல...1. குந்தவி, கௌரி - இவிங்கல்லாம் யாரு? தோழிகளா?

2. லவ் லெட்டரில் என்ன எழுதியிருந்தது என்று சொல்லவேயில்லையே. :-)

3. லவ் லெட்டர் கொடுத்தது யாரு?

4. கல்லூரியில் உங்கள் குருப்பில் இருந்த ஆறு பேர் யார்?

5. "கட்"டடித்துவிட்டுப் பார்த்த 47 படங்களின் பெயர்கள் என்ன?

- ஆகிய முக்கியமான தகவல்கள் மிஸ்ஸிங்-ஆக இருப்பதால் இந்தப் பதிவு போரடித்தாலும், (அந்த முக்கியமான தகவல்களைத் தந்து உதவ முடியுமா? :-) )

"சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்" என்ற வரிகள் பதிவைத் தூக்கி நிறுத்துகின்றன.PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-16033671862164894692008-10-23T10:06:00.000-07:002008-10-23T10:06:00.000-07:00வெல்கம் ரேவா... வருஷம் முடிஞ்சு போச்சு... டிகிரியை...வெல்கம் ரேவா... வருஷம் முடிஞ்சு போச்சு... டிகிரியை குடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க... இன்சினியரிங் டிகிரியா இருந்திருந்தா சென்சுரி அடிச்சிருப்போம். :-)

ம்ம்ம்... அதெல்லாம் சுகமா பிறந்தாள். எலிக்குஞ்சு மாதிரித்தானே இருந்தாள்!Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-58666829059854691932008-10-23T08:00:00.000-07:002008-10-23T08:00:00.000-07:00ஹைய்ய்ய்ய். சூப்பராச் சினிமா பார்த்தாச்சு. அதென்...ஹைய்ய்ய்ய். சூப்பராச் சினிமா பார்த்தாச்சு. அதென்ன நாப்பத்தேழு??
ஐம்பதா முடிச்சிருக்கலாமே.

மகள் சுலபமாகப் பிறந்தாளா. நீ தானா அந்தக் குயில்னு பாட்டுப் படிச்சீங்களா.:)
நிர்மலா,
உங்க எழுத்தை முதல் தடவையாப் பார்க்கறேன். நன்றிங்கோவ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-36095878389242050542008-10-23T05:16:00.000-07:002008-10-23T05:16:00.000-07:00உஷா... :-)உஷா... :-)Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-54589576995282629412008-10-23T05:10:00.000-07:002008-10-23T05:10:00.000-07:00ஆமாம் பிரகாஷ்... கேள்விகள்ல அவ்ளோ 'தம்' இல்லை... அ...ஆமாம் பிரகாஷ்... கேள்விகள்ல அவ்ளோ 'தம்' இல்லை... அதுக்காக நான் சொல்ல நினைச்சதை சொல்லாம போவேனா?
//அதுதானே :-)Ramachandranushahttps://www.blogger.com/profile/05627828866294681870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-24057311520630049362008-10-22T23:15:00.000-07:002008-10-22T23:15:00.000-07:00ஆமாம் பிரகாஷ்... கேள்விகள்ல அவ்ளோ 'தம்' இல்லை... அ...ஆமாம் பிரகாஷ்... கேள்விகள்ல அவ்ளோ 'தம்' இல்லை... அதுக்காக நான் சொல்ல நினைச்சதை சொல்லாம போவேனா?

யா 47! :-)Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-80601812124680673302008-10-22T22:39:00.000-07:002008-10-22T22:39:00.000-07:00கேள்வி பதிலைப் பார்க்கிலும், அதைத் தொடர்ந்து வந்தத...கேள்வி பதிலைப் பார்க்கிலும், அதைத் தொடர்ந்து வந்தது சூப்பர்..

கல்லூரிக்குக் கட்டடித்துவிட்டு 47 படங்கள்? யப்பாஆஆஆஆJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com