tag:blogger.com,1999:blog-9536287.post3719069750226256935..comments2023-10-29T04:53:25.875-07:00Comments on ஒலிக்கும் கணங்கள்: Women & Men in my Life - Khushwant SinghNirmala.http://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9536287.post-5627900599553190352007-08-14T19:27:00.000-07:002007-08-14T19:27:00.000-07:00நன்றி சுரேஷ். அது வியாபார உத்தி என்பது புரிந்தாலும...நன்றி சுரேஷ். அது வியாபார உத்தி என்பது புரிந்தாலும், அது அவசியம்! நான் வாசித்த அவருடைய முதல் புத்தகமும் இது போல தலைப்பில் இழுக்கப்பட்டு வாசித்தது தான்... அதற்கப்பறம் தொடர்ந்து வாசிக்க வைத்ததற்கு வெறும் தலைப்பு மட்டும் போதுமாயிருந்திருக்காது தான்! :-)Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-76731440943922676422007-08-13T23:04:00.000-07:002007-08-13T23:04:00.000-07:00வணக்கம்உங்களின் வலைப்பூ வாசித்தேன்.ரசித்தேன், நன்ற...வணக்கம்

உங்களின் வலைப்பூ வாசித்தேன்.
ரசித்தேன், நன்றி.

குஷ்வந்த் ஐயாவின் புத்தகத் தலைப்புகள் பொதுவாகவே அதன் விற்பனைக்கு மிகவும் உதவும்.

மகிழ்ச்சியுடன்
என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-13501541278209580882007-04-07T05:36:00.000-07:002007-04-07T05:36:00.000-07:00செய்யலாம் சிபி... கொஞ்சம் போகட்டும்.செய்யலாம் சிபி... கொஞ்சம் போகட்டும்.Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-91871007185410256962007-04-07T01:50:00.000-07:002007-04-07T01:50:00.000-07:00நானும் தான்... என்ன உங்களை விட இன்னும் ரெண்டு படி ...நானும் தான்... என்ன உங்களை விட இன்னும் ரெண்டு படி கீழே 'ஓரளவுக்கு'! :-) அதுக்கு மேல வரதுக்குத்தான் இன்னும் கொஞ்சம் போகட்டும்னு சொன்னது!

அப்புறம், அதே கனிவில தான் நாமளும் டைரியெல்லாம் எழுதறதில்லை! மனசுக்குள்ளயே எழுதி ஓரமா தள்ளி வச்சுடறது.. அப்பப்ப கொஞ்சம் refeshing உண்டு... முக்கியமான விஷயங்கள் மறந்து போயிடக்கூடாதில்லையா! :-))))Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-86888771564023248002007-04-07T01:34:00.000-07:002007-04-07T01:34:00.000-07:00//எழுதலாமே. என்ன, ஒரு நாவல்/சிறுகதைகள் வடிவில் முய...//எழுதலாமே. என்ன, ஒரு நாவல்/சிறுகதைகள் வடிவில் முயற்சிக்கலாம் நீங்க//

கட்டாயம் முயற்சி செய்யணும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-62196829202360678522007-04-07T00:00:00.000-07:002007-04-07T00:00:00.000-07:00//நான் எழுதறதுக்கு இன்னும் கொஞ்சம் போகட்டும். நாவல...//நான் எழுதறதுக்கு இன்னும் கொஞ்சம் போகட்டும். நாவல்ல என்னை மறைச்சு எழுதறதுக்கு இன்னும் கொஞ்சம் ட்ரெயினிங் வேணும்! :-)//

நான் மறைக்காமத் தான் எழுத முயற்சி பண்றேன் - ஓரளவுக்கு. :-) :-)

அதனால எனக்கு ட்ரெயினிங்கே வேண்டாம்.

இன்னமும் ஃபுல்ல்லா எழுதணும்ணா டைரிதான். அத மட்டும் யாராவது தெரியாம படிச்சுட்டா, பைத்தியம் பிடிச்சு தலை வெடிச்சு செத்துப் போயிடுவாங்களேங்கிற கனிவுலதான் டைரி எழுதாம இருக்கேன். :-) :-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-74023488753893454712007-04-06T22:51:00.000-07:002007-04-06T22:51:00.000-07:00எப்படி ஜெஸி?! கற்பனை குதிரை சும்மா கன்னா பின்னா ஓட...எப்படி ஜெஸி?! கற்பனை குதிரை சும்மா கன்னா பின்னா ஓட்டம் தான்! அதே ஃப்ளோல பதில் சொல்லனும்னா... i wish! hehe...Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-9473269174253672552007-04-06T22:20:00.000-07:002007-04-06T22:20:00.000-07:00குஷ்வந்த் 'நிர்மலா' என்று குறிப்பிட்டிருப்பது உங்க...குஷ்வந்த் 'நிர்மலா' என்று குறிப்பிட்டிருப்பது உங்களை இல்லையே ;-) ?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-59213596960549059292007-04-06T20:27:00.000-07:002007-04-06T20:27:00.000-07:00ஆமாம் ராஜ்... அதுதான் விஷயம். எங்கேயாவது எதையாவது ...ஆமாம் ராஜ்... அதுதான் விஷயம். எங்கேயாவது எதையாவது தொடணும்.

'Delhi' படித்ததில்லை... அவருடைய இன்னும் சில புத்தகங்களும் வாசிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-83136708178291401472007-04-06T19:46:00.000-07:002007-04-06T19:46:00.000-07:00So far, I love his "Delhi". Naturally I am attrac...So far, I love his "Delhi". Naturally I am attracted to Mogul history and it was happy to note that he was also on the same boat. Not many people recognized the grand plan of that book, but if you love the city Delhi, you will love the book too.Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-43206289787130760512007-04-06T10:41:00.000-07:002007-04-06T10:41:00.000-07:00ஐயோ மதி, குஷ்வந்த் சிங் வாசிக்கறதுன்னா எப்பவும் ஒர...ஐயோ மதி, குஷ்வந்த் சிங் வாசிக்கறதுன்னா எப்பவும் ஒரு தனி குஷி! மனுஷன் வழியறது ரசிக்கற மாதிரி ரகம்.

நான் எழுதறதுக்கு இன்னும் கொஞ்சம் போகட்டும். நாவல்ல என்னை மறைச்சு எழுதறதுக்கு இன்னும் கொஞ்சம் ட்ரெயினிங் வேணும்! :-)Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-39910784043120963962007-04-06T09:26:00.000-07:002007-04-06T09:26:00.000-07:00நிர்மலா,ரொம்ப இரசிச்சு எழுதியிருக்கீங்க. இந்தப் ப...நிர்மலா,

ரொம்ப இரசிச்சு எழுதியிருக்கீங்க. இந்தப் புத்தகம் இங்கல்லாம் கிடைக்காது. இதுக்காக மினக்கெட்டு வாங்கவும் தோணல. ஆனாலும், உங்களுடைய இடுகையைப்படிச்சதும் வாசிக்கணும்போல ஒரு உந்துதல். எல்லாம் இந்த காசிப் காலம் படிக்கிற பழக்கமாயிருக்கும். ;)

//தலைப்புதான் ரொம்ப தூண்டுகிறது... என்னையும் 'எழுதேன்' என்று! எப்போதாவது செய்யனும். //

எழுதலாமே. என்ன, ஒரு நாவல்/சிறுகதைகள் வடிவில் முயற்சிக்கலாம் நீங்க. முந்தி நீங்க மரத்தடியில் எழுதிய சித்தப்பா இன்னமும் நினைவிலிருக்கிறார்.

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.com