tag:blogger.com,1999:blog-9536287.post112421363887456914..comments2023-10-29T04:53:25.875-07:00Comments on ஒலிக்கும் கணங்கள்: எத்தனை முறை காதல் கொண்டேன்?Nirmala.http://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9536287.post-1133447892455402782005-12-01T06:38:00.000-08:002005-12-01T06:38:00.000-08:00Thanks Dev. Got it.Nirmala.Btw... i visited ur blo...Thanks Dev. Got it.

Nirmala.

Btw... i visited ur blog... why this thanglish... couldnt read long :-(

posted by: nirmalaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1133440447900813222005-12-01T04:34:00.000-08:002005-12-01T04:34:00.000-08:00Silence can be the best way to appreciate at times...Silence can be the best way to appreciate at times...
Nalla padaippu... nalla rasanai

-Dev
http://mindcrushes.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1133440417917591422005-12-01T04:33:00.000-08:002005-12-01T04:33:00.000-08:00Silence can be the best way to appreciate at times...Silence can be the best way to appreciate at times...
Nalla padaippu... nalla rasanai

-Dev
http://mindcrushes.blogspot.com/

posted by: Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1133440324898760742005-12-01T04:32:00.000-08:002005-12-01T04:32:00.000-08:00ஸிலென்cஎ cஅன் பெ தெ பெச்ட் அப்ப்ரெcஇஅடிஒன் அட் டிம...ஸிலென்cஎ cஅன் பெ தெ பெச்ட் அப்ப்ரெcஇஅடிஒன் அட் டிமெச்... ணல்ல படைப்பு..
னல்ல ரசனை....

-Dஎவ்
க்ட்ட்ப்://மின்ட்cருஷெச்.ப்லொக்ச்பொட்.cஒம்/

posted by: Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1124511135335072352005-08-19T21:12:00.000-07:002005-08-19T21:12:00.000-07:00லதா, தருமி... பாதி சொல்லிட்டீங்க. சுந்தர்... முதல்...லதா, தருமி... பாதி சொல்லிட்டீங்க.

சுந்தர்... முதல் யூகம் தான் சரி.

//ஒண்ணு தெரியுமோ, ஓட்டை செம்புல முகர்ந்து குளிக்கறதுல ரிஸ்க் இல்லை. அருவி தடக்குனு மல்லாத்திடும்ங்கிறதுக்காகவே பேர்பாதி செம்புல காக்காய் குளி குளிச்சுடுது//

வாஸ்தவம்.

posted by: nirmalaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1124478296958822512005-08-19T12:04:00.000-07:002005-08-19T12:04:00.000-07:00மெர்க்குரிப்பூக்களில் சியாமளி சங்கரனிடம் அல்லதுஏதோ...மெர்க்குரிப்பூக்களில் சியாமளி சங்கரனிடம்

அல்லது

ஏதோ ஒரு நதியில்

அவர் அடல்ட்ரியை புருஷனின் பார்வையிலும், மனைவியின் பார்வையிலும், மூன்றாமவனின் பார்வையிலும் மூன்று முறை எழுதிப்பார்த்தார். அதைல் ஏதோ ஒன்று.

ஒண்ணு தெரியுமோ, ஓட்டை செம்புல முகர்ந்து குளிக்கறதுல ரிஸ்க் இல்லை. அருவி தடக்குனு மல்லாத்திடும்ங்கிறதுக்காகவே பேர்பாதி செம்புல காக்காய் குளி குளிச்சுடுது.

சைக்காலஜி படிக்கறீங்களே...உங்களுக்கு புரியாததா..??

கவிதை இப்படித்தான் படிச்சேன். சூப்பர்.

posted by: மூக்கு சுந்தர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1124475045662096242005-08-19T11:10:00.000-07:002005-08-19T11:10:00.000-07:00பாலகுமாரன் ??posted by: dharumiபாலகுமாரன் ??

posted by: dharumiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1124400717822532822005-08-18T14:31:00.000-07:002005-08-18T14:31:00.000-07:00பாலகுமாரன் ? posted by:பாலகுமாரன் ?

posted by: லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1124385477171192342005-08-18T10:17:00.000-07:002005-08-18T10:17:00.000-07:00சந்திரா... புகாரி கவிதைக்கு நானும் ரசிகை. உறவுகளோட...சந்திரா... புகாரி கவிதைக்கு நானும் ரசிகை.

உறவுகளோடு உங்கள் பொழுது இனிமையாய் கழிய எனது வாழ்த்துகள்.

posted by: nirmalaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1124337448209617032005-08-17T20:57:00.000-07:002005-08-17T20:57:00.000-07:00புகாரியின் சில கவிதைகளை நானும் படித்து ரசித்திருக்...புகாரியின் சில கவிதைகளை நானும் படித்து ரசித்திருக்கிறேன்.
மனதில் நிற்கக் கூடிய விதமாக நன்றாக எழுதியுள்ளார்.

நிலா
விடுமுறை நேரத்தில் நட்சத்திரமாக வந்துள்ளீர்கள். உறவுகளோடு களித்திருப்பதால்
வழமையான அளவுக்குக் கூட தற்சமயம் உங்கள் பதிவுகளை வாசிக்க முடியாதுள்ளது.

நான் வாசிக்காவிட்டால் என்ன! நிறையப்பேர் வாசித்து மகிழுவார்கள்.
எழுதுங்கள்.

posted by: ChandravathanaaChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1124246000747435212005-08-16T19:33:00.000-07:002005-08-16T19:33:00.000-07:00இல்ல ரம்யா. பரிசை புகாரி தட்டிட்டு போய்ட்டார்!பதில...இல்ல ரம்யா. பரிசை புகாரி தட்டிட்டு போய்ட்டார்!

பதில்... யாராச்சும் ட்ரை பண்ணறாங்களான்னு பாக்கலாமே!

posted by: nirmalaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9536287.post-1124236618128464522005-08-16T16:56:00.000-07:002005-08-16T16:56:00.000-07:00நிர்மலா, வரிகள் அருமை.. பரிசு கிடைச்சுதா?நீங்க கடை...நிர்மலா, வரிகள் அருமை.. பரிசு கிடைச்சுதா?

நீங்க கடைசியா சொல்லியிருக்கிற வரிகள்..?? ம்ம்?? ஒரு வேளை ஏதாவது ஜெயகாந்தன் கதையில் வருபவையோ? (contextஐ புரிந்து கொண்டதாக நினைத்து யூகிக்கிறேன்!)Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.com